Marketing Executives on Contract Basis

Date
16/07/2019 to 06/08/2019

Doordarshan Kendra
(India’s Public Service Broadcastor)
CHENNAI

Marketing Executive and Marketing Executive Gr.I are required for Doordarshan Kendra, Chennai (1 post each) and SMC, CBS, All India Radio, Chennai (1 post each) on contractual basis.

For details log on to www.prasarbharati.gov.in/allvacancies.php

Filled applications only for the post shown against Doordarshan Kendra, Chennai and SMC, CBS, All India Radio, Chennai need to be sent by Registered / Speed Post or e-mail as per details given below:-

Address : The Head of Programmes
Doordarshan Kendra
No.5, Swami Sivananda Salai
Chepauk
Chennai-600 005.

E-mail : dtcddkchennai[at]gmail[dot]com

Last Date for receipt of applications: 06/08/2019


சென்னைத் தொலைக்காட்சி நிலையம்
(இந்திய ஒலிபரப்புக் கழகம்)
சென்னை

சென்னைத் தொலைக்காட்சி நிலையம் மற்றும் அகில இந்திய வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு சேவைக்காக ஒப்பந்த அடிப்படையிலான Marketing Executive மற்றும் Marketing Executive Gr.Iக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொலைக்காட்சி (தலா 1 காலியிடம்), வானொலி (தலா 1 காலியிடம்).

மேலும் விவரங்களுக்கு www.prasarbharati.gov.in/allvacancies.php என்ற இணையதள முகவரியை அணுகவும்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையம் மற்றும் அகில இந்திய வானொலி, சென்னை ஆகிய நிறுவனங்களில் குறிப்பிட்ட காலியிடங்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலமாகவோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

நிகழ்ச்சித்துறைத் தலைவர்
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்
எண் 5, சுவாமி சிவானந்தா சாலை
சேப்பாக்கம்
சென்னை-600 005

மின்னஞ்சல் முகவரி
dtcddkchennai[at]gmail[dot]com

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்
06/08/2019